Home

இறைவனின் இனிய குழந்தைகளே!
வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் தொட்ட
சித்தர் திருமூலர் வாழ்வின் குறிக்கோளைப்
பற்றியும் விவரித்துள்ளார். அவரது 3047 திருமந்திர பாடல்களுக்கான எளிய விளக்கத்தை
இங்கு கொடுத்துள்ளேன். இதை பயன்படுத்தி
மேன்மை பெறுவீர்களாக்.
அன்பன் மு.குஹன்.