பேரின்பம் உன்னுள்ளே.
நீயே தெய்வம் என்றுணர். உன்னையே நீ ஒளியாக தரிசனம் செய்.

Home




இறைவனின் இனிய குழந்தைகளே!
வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் தொட்ட
சித்தர் திருமூலர் வாழ்வின் குறிக்கோளைப்
பற்றியும் விவரித்துள்ளார்.  அவரது 3047 திருமந்திர பாடல்களுக்கான எளிய விளக்கத்தை
இங்கு கொடுத்துள்ளேன்.  இதை பயன்படுத்தி
மேன்மை பெறுவீர்களாக்.

அன்பன் மு.குஹன்.
This website was created for free with Own-Free-Website.com. Do you want your own website too?
Register for free