பேரின்பம் உன்னுள்ளே.
நீயே தெய்வம் என்றுணர். உன்னையே நீ ஒளியாக தரிசனம் செய்.

திருமந்திரம் பாயிரம் பாடல்களும் விளக்கமும் 001-112

திருமந்திரம்  பாயிரம்    001 - 112.

 

பாயிரம்

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

 

³óÐ ¨¸¸¨ÇÔõ ¡¨É Ó¸ò¨¾Ôõ þÇõÀ¢¨È §À¡ýÈ ¾ó¾ò¨¾ ¯¨¼ÂÅÛõ º¢ÅÉÐ ÌÁ¡ÃÛõ »¡Éî º¢¸ÃÁ¡¸ Å¢ÇíÌÀÅÛÁ¡¸¢Â Å¢¿¡Â¸ì ¸¼×¨Ç

«È¢Å¢É¢ø ¨ÅòÐ «Åý ¾¢ÕÅʸ¨Çò о¢ì¸¢ý§Èý.

 

1. கடவுள் வாழ்த்து

ஒன்ற அவன்தானே இரண்டு அவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் *ஏழு உம்பர்ச்

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. 1.

 

¸¼×û Å¡úòÐ.

º¢Åý ´ÕÅ§É ºò¾¢§Â¡Î þÃñ¼¡ö, À¢ÃõÁ, Å¢‰Ï, ¯Õò¾¢Ãý ¬¸¢Â Óõã÷ò¾¢¸Ç¡¸¢ ¬ì¸ø, ¸¡ò¾ø, «Æ¢ò¾ø ¬¸¢Â ¦¾¡Æ¢ø¸¨Çî ¦ºöÐ, ¿¡ýÌ §Å¾í¸Ç¡¸¢ ¯ñ¨Á Å¢Çí¸î ¦ºöÐ, ³óÐ þó¾¢Ã¢Âí¸¨ÇÔõ «¼ìÌõ ¬üÈø «Ç¢ôÀ ÅÉ¡ö, ¬Ú ¬¾¡Ãí¸Ç¢Öõ ŢâóÐ, «¾üÌ §Áø ²Æ¡ÅÐ þ¼Á¡¸¢Â º¸ŠÃ¾Çò¾¢ý §Áø ¦À¡Õó¾¢, ¿¢Äõ, ¿£÷, ¦¿ÕôÒ, ¸¡üÚ, ¬¸¡Âõ, ÝâÂý, ºó¾¢Ãý, ¬ýÁ¡ ¬¸¢Â ±ðÎô ¦À¡Õû¸¨ÇÔõ ¯½÷óÐ «ÅüÈ¢ø ¸ÄóÐ «ð¼ã÷ò¾Á¡ö Å¢Çí̸¢ýÈ¡ý.

 

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை

நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை

மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாங்

கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே. 2.

 

þ¨ÈŨÉô Ò¸úóÐ À¡Ê ¿¡ý ¯¨Ã츢ý§Èý.

þÉ¢¨ÁÂ¡É ¯Â¢Ã¢§Ä ¦À¡Õó¾¢Â¢ÕìÌõ àÂÅÉ¡¸×õ, ¿¡ýÌ ¾¢¨º¸ÙìÌõ Àáºì¾¢ìÌõ ¾¨ÄÅÉ¡¸×õ, §Áø ¦º¡øÄôÀð¼ ¾¢¨º¸Ùû ¦¾üÌò ¾¢ì¸¢üÌâ þÂÁ¨É ¯¨¾ò¾ÅÉ¡¸×õ «ùÅ¢¨ÈÅ¨É Ò¸úóÐ ¿¡ý À¡Î¸¢ý§Èý.

 

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்

நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்

பக்கம் நின்றார் அறியாத பரமனைப்

புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே. 3.

 

þ¨ÈÅ¨É ¿¡ý «Ï¸¢ þÕóÐ «Ñ¾¢ÉÓõ ÅÆ¢À¡Î ¦ºö§Åý.

¯¼É¡ö ¿¢üÀÅý; «Æ¢ÅüÈ §¾Å÷¸û ¬¨¼ÂüÈÅý ±ÉôÀÃ×õ ¾¨ÄÅý. Àì¸ò¾¢ø ¯ûÇ ¾¢ÕÁ¡ø ӾĢ §¾Å÷¸û «È¢Â ÓÊ¡¾ §Á§Ä¡ý. þò¾¨¸Â þ¨ÈÅ¨É ¿¡ý «Ï¸¢ ¿¢ýÚ ¿¡û §¾¡Úõ ÅÆ¢ÀΧÅý.

 

அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்

புகல் இடத்து *என்றனைப் போத விட்டானைப்

பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி

இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே. 4.

 

þ¨ÈÅ¨É Å½í¸¢ «È¢Â¡¨Á ¿£í¸¢ ¿¢ý§Èý.

«¸ýÈ º£Å÷¸ÙìÌ ¦Áöô¦À¡Õû ¬ÉÅý. Å¡ÛÄÌìÌ Å¢òÐô §À¡ýÈÅý. «¨¼ì¸ÄÁ¡É þ¼ò¾¢§Ä ±ý¨Éî ¦ºøÄ Å¢ð¼Åý. þò¾Ì þ¨ÈŨÉô À¸Ä¢Öõ þÃÅ¢Öõ Å½í¸¢ô ÀÃÅ¢ Á¡ÚÀ¡Î¨¼Â þù×ĸ¢ø ¿¡ý «È¢Â¡¨Á ¿£í¸¢ ¿¢ý§Èý.

 

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை

புவனம் கடந்த அன்று பொன் ஒளி மின்னும்

தவனச் சடை முடித் தாமரை யானே. 5.

 

º¢Å¦ÀÕÁ¡¨Éô §À¡ýÈ ¦¾öÅõ þø¨Ä!

º¢Å¦ÀÕÁ¡§É¡Î ´ôÀ¡¸×ûÇ ¸¼×û ÒÈò§¾ ¯Ä¸¢ø ±íÌò §¾ÊÛõ þø¨Ä. «ÅÛìÌ ¯Å¨Á¡¸ þíÌ «¸ò§¾ ¯¼õÀ¢Öõ ±ÅÕõ þø¨Ä. «Åý «ñ¼ò¨¾ì ¸¼óÐ ¿¢ýÈ §À¡Ð ¦À¡ý §À¡ýÚ À¢Ã¸¡º¢ôÀ¡ý. º¢Åý ¦ºó¿¢Èõ ¦À¡Õó¾¢Â °÷òÐÅ º¸ŠÃ¾Çò ¾¡Á¨Ã¢ø Å¢ÇíÌÀÅÉ¡Å¡ý.

 

அவனை ஒழிய அமரரும் இல்லை

அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை

அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை

அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6.

 

º¢Å¨ÉÂýÈ¢ Óò¾¢ ¦ÀÈ ÅƢ¢ø¨Ä!

º¢Å¨Éì ¸¡ðÊÖõ §ÁõÀð¼ §¾Å÷¸û ´ÕÅÕõ þø¨Ä. º¢ÅÉøÄ¡Ð ¦ºö¸¢ýÈ «Õ¨ÁÂ¡É ¾ÅÓõ þø¨Ä. «Å¨É «øÄ¡Ð À¢ÃÁý, Å¢‰Ï, ¯Õò¾¢Ãý ¬¸¢Â ãÅáÖõ ¦ÀÚÅÐ ´ýÚõ þø¨Ä. «Å¨ÉÂøġРţΠ§ÀÚ «¨¼Å¾üÌâ ÅÆ¢¨Â «È¢§Âý.

 

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்

தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்

தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்

பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. 7.

 

¾ó¨¾Â¡¸¢ò ¾¡íÌÅ¡ý!

¦À¡ý §À¡ýÈ º¸ŠÃ¾Çò¾¢ø Å¢ÇíÌÀÅý º¢Å¦ÀÕÁ¡ý. «Å§É ÀƨÁ¡¸î ºÁÁ¡¸ ¨ÅòÐ ±ñ½ôÀθ¢ýÈ ¿¡ýÓ¸ý, ¾¢ÕÁ¡ø, ¯Õò¾¢Ãý, ӾĢ ãÅ÷ìÌõ ÀƨÁ¡ÉÅý. ¾ÉìÌ ´ôÀÕõ Á¢ì¸¡Õõ þøÄ¡¾ ¾¨ÄÁ¸ý. þ¨ÈÅ¨É Â¡§ÃÛõ "«ôÀ§É" ±ýÚ Å¡Â¡Ã «¨Æò¾¡ø «ôÀÉ¡¸ þÕóÐ ¯¾×Å¡ý.

 

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை

சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8.

 

þ¨ÈÅý ¦Åõ¨ÁÂý, ÌÇ¢÷ó¾Åý!

¾¡úó¾ º¨¼¨Â ¯¨¼Â º¢Å¦ÀÕÁ¡ý ¾£¨Â Å¢¼ ¦Åõ¨Á ¯¨¼ÂÅý; («Ê¡÷ìÌ) ¿£¨ÃÅ¢¼ì ÌÇ¢÷ó¾Åý; ÌÆ󨾨 Ţ¼ ¿øÄÅý; Àì¸ò§¾

Å¢ÇíÌÀÅý; ¿øÄ «Ê¡÷ìÌò ¾¡¨Â Å¢¼ «Õû ¦ºöÀÅý. º¢ÅÉ¢¼õ «ýÒ ¦ºöÅ¡÷ìÌ ¾¡¨Âì ¸¡ðÊÖõ ¸Õ¨½ Òâšý. þùÅ¡È¢ÕóÐõ þ¨ÈÅÉÐ ¸Õ¨½¨Â «È¢ÀÅ÷ þø¨Ä.

 

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்

பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி

என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்

தன்னால் தொழப்படுவார் இல்லை தானே. 9.

 

Ží¸ì ÜÊÂÅ÷ ±ÅÕõ þøÄ¡¾Åý!

þ¨ÈÅý ¦À¡ýÉ¡ø þÂüÈôÀð¼¡ü §À¡ýÈ «Æ¸¢Â º¨¼ À¢ýÒÈõ Å¢Çí¸

Å¢ÇíÌÀÅý. ¿ó¾¢ ±ýÀÐ «ÅÉÐ ¾¢Õ¿¡ÁÁ¡Ìõ. ¯Â¢÷¸ð¦¸øÄ¡õ ¾¨ÄÅÉ¡

¸¢Â «ó¾ º¢Åý ±ýÉ¡ø Ží¸ò ¾ì¸Åý. «ô¦ÀÕÁ¡É¡ø Ží¸ò ¾ì¸Å÷ §ÅÚ ±ÅÕõ þø¨Ä.

தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண் கடல் ஆமே. 10.

(இப்பாடல் 1165-ம் பாடலாகவும் வந்துள்ளது)

¡×Á¡ö ¿¢üÀÅý

º¢Å§É Å¢º¡ÄÁ¡É Á¨Ä¡¸×õ ÌÇ¢÷îº¢Â¡É ¸¼Ä¡¸×õ þôâ×ĸò¨¾ò

¾¡í¸¢ì ¦¸¡ñÎõ, ¬¸¡Â ÅÊÅ¢ÉÉ¡¸×õ, Íθ¢ýÈ «ì¸¢É¢Â¡¸×õ, «Õû ¦À¡Æ¢Ôõ ºò¾¢ÔÁ¡¸×õ þÕ츢ȡý. º¢Å§É ±øÄ¡ô ¦À¡ÕÇ¢Öõ Ţ¡À¸Á¡ö ¯ûÇ¡ý.

 

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலின் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே. 11.

«Åý ¦ÀÂ÷ ¿ó¾¢ :

àÃò¾¢Öõ Àì¸ò¾¢Öõ ±ÁìÌ Óý§É¡É¡¸¢Â þ¨ÈÅÉÐ ¦ÀÕ¨Á¨Â

±ñ½¢É¡ø "´ò¾¾¡¸î ¦º¡øÄì ÜÊ ¦Àâ ¦¾öÅõ À¢È¢¦¾¡ýÈ¢ø¨Ä."

ÓÂüº¢Ôõ, ÓÂüº¢Â¢ý ÀÂÛõ, Á¨ÆÔõ, Á¨Æ ¦À¡Æ¢¸¢ýÈ §Á¸Óõ,

«ó¾ þ¨ÈÅ§É ¬Ìõ. «Åý ¦ÀÂ÷ ¿ó¾¢.


கண்ணுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறியகிலார்களே. 12.

«Å§É ¾¨ÄÅý

´ôÀüÈ «ý§À¡Î «Æ¢Â¡¾¢ÕìÌõ ¦¿üÈ¢ì ¸ñ¨½Ô¨¼Â "º¢Å§É «Æ¢Â¡

¾¢ÕìÌõ «Õû ÒâÀÅý" ±ýÀ¨¾ Å¢ñ½ÅÕõ Áñ½ÅÕõ «È¢Â¡¾¢Õì

¸¢ýÈɧÃ! ±ýÉ «È¢Â¡¨Á!.

மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே. 13.

 

¸ÄóÐõ ¸¼óÐõ þÕôÀÅý.

¸ñ½¢ø ¸ÄóÐõ ±íÌõ ¸¼óÐõ Å¢Çí̸¢ýÈ º¢Å¨É À¢ÃÁý, Å¢‰Ï Ó¾Ä¡É §¾Å÷¸Ùõ ±ñ½ò¾¢ø «¸ôÀÎò¾¢ ¿¢¨ÉôÀ¾¢ø¨Ä. ÁñÏħ¸¡§Ã¡ º¢Å¨Éì ¸¼óÐ ¦ºýÚ «È¢Â ÓÊÂÅ¢ø¨Ä.


கடந்துநின்றான் கமலம் மலர் ஆதி
கடந்துநின்றான் கடல் வண்ணம் எம் மாயன்
கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே. 14.

 

±¾¨ÉÔõ ¸ñ¸¡½¢ì¸¢ýÈÅý.

º¢Åý ÍÅ¡¾¢ð¼¡É ÁÄâÖûÇ À¢ÃÁ¨ÉÔõ, Á½¢ôâøò¾¢ÖûÇ Å¢‰Ï¨ÅÔõ, «¿¡¸¾î ºì¸Ãò¾¢ÖûÇ Õò¾¢Ã¨ÉÔõ ¸¼óÐ º¢Ãº¢ý §Áø º¸ŠÃ¾Çò¾¢ø ¿¢ýÚ ±íÌõ ¸ñ¸¡½¢òÐì ¦¸¡ñÎûÇ¡ý.

 

 

 

ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே. 15.

§º¡¾¢Â¡ÉÅý

º¢Åý ¯Ä¸¢¨Éô À¨¼ôÀÅÉ¡Ôõ, ¯¼¨Äì ¸¡òÐ Á¡üÈõ ¦ºöÀÅÉ¡Ôõ,

«Æ¢ôÀÅÉ¡Ôõ, ÌÅ¢¾ø þøÄ¡¾ þÂø§À¡Î °¨Æî ¦ºÖòÐÀÅÉ¡Ôõ,

¾¢ÕÅÕû §º¡¾¢Â¡Ôõ, ±ýÚõ «Æ¢Â¡¾ ¾ý¨Á§Â¡Î ¿¢¨ÈóÐ ¯ûÇ¡ý.

 

கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள் நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே. 16.

 

§¾Å÷ ŽíÌÅÐ ²ý?

«ÁÃ÷¸Ùõ §¾Å÷¸Ùõ ÌüÈò¾¢ø ¦À¡Õó¾¢ÔûǨÁ¡ø «ÆÌ ¿¢¨Èó¾

´Ç¢§Â¡Î ÜÊ ¦¿üÈ¢¨ÂÔ¨¼Â ¯Á¡§¾Å¢¨Â ´Õ À¡¸ò¾¢ø ¯¨¼ÂÅÉ¡¸¢Â

º¢ÅÉР̽ò¨¾ô À¡Ã¡ðÊ ¿¡¼Á¡ð¼¡÷¸û.

 

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே. 17.

®ºý ¯È×ìÌ ´ôÀ¢ø¨Ä.

àÄ ¯¼õÒõ ÝìÌÁ ¯¼õÒõ ´ýÈ¡¸ì ¸ÄóÐ þÕôÀ¢Ûõ Á¡¨Â ºõÀó¾Ó¨¼Â ÝìÌÁ ¯¼õÀ¢ø ¾¡ý ¸¡ÉÁ¡ÉÐ Á¢Ìó¾¢ÕìÌõ. «ì¸¡Éõ «øÄÐ ¿¡¾ ÅÆ¢§Â ÁÉõ À¾¢óÐ ¬ýÁ¡ ¾ý¨É ´Ç¢ ÅÊÅ¡¸ì ¸¡½¢Ûõ ¯¼¨Ä Å¢ðÎ ¬¸¡Â ÅÊÅ¢ÉÉ¡¸¢Â º¢Å§É¡Î ¦¸¡ûÙõ ¦¾¡¼÷ÒìÌ ¿¢¸Ã¢ø¨Ä.

 

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இதுபதி கொள் என்ற எம் பெருமானே. 18.

 

¾¨ÄÅÉ¡ìÌõ ÅûÇø

ŠÀó¾ ¯½÷× º¢Ãº¢ý ż¸£úò¾¢¨ºÂ¢ø ¯ûÇÐ. ż ¾¢¨º¨Âô §À¡üÈ¢ «íÌ Å¢óШŠ´Ç¢ÁÂÁ¡Ìõ §Â¡¸õ ¦ºöÐ ¯Â¢÷îºò¾¢¨Âî §ºÁ¢òÐ ¨Åò¾¡ø ´Ç¢ Áñ¼Äõ Å¢ÇíÌõ. þùż ¾¢¨ºìÌò ¾¨ÄÅÉ¡¸ ¿£Ôõ ¬¸Ä¡õ ±ýÚ ¦º¡øÀÅý ±ÁÐ ¾¨ÄÅÉ¡Å¡ý.

 

இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறிவாளன்
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அது பதியாக அமருகின்றானே. 19.

º£Åâý ¾Åò¾¢ø Å¢ÇíÌÀÅý :

ż¾¢¨ºìÌò ¾¨ÄÅý, Å¢„ šº¨ÉìÌ þ¼Á¡É ²Ø ¬¾¡Ãí¸¨ÇÔõ

«Æ¢òÐô À¡ø ¿¢ÄÁ¡ì¸¢Â ã¾È¢Å¡Çý, À¡Åí¸¨Çô §À¡ì¸Ê츢ýÈ ÀĢ¢¨Éì ¦¸¡ûÙõ ż¾¢¨º¨Â þ¼Á¡¸¢ì ¦¸¡ñ¼ º£ÅÃÐ ¯ñ¨ÁÂ¡É ¾Åò¨¾ §¿¡ì¸¢ «ò¾Åõ ¦ºö§Å¡¨Ã§Â þ¼Á¡ì¸¢ì ¦¸¡ñÎ ±Øó¾ÕǢ¢Õ츢ȡý.

 

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் *அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசன் உருவம்
கடிமலர்க் குன்றம் மலை அது தானே. 20.

þÊÔõ ÓÆì¸Óõ ®º÷ ¯ÕÅõ :

þÈô¨ÀÔõ À¢Èô¨ÀÔõ ¸ÕÅ¢ø ¯¾¢ìÌõ Óý§É ŨÃÂ¨È ¦ºö¾ º¢Åý ¦À¡Õó¾¢ÔûÇ ¿¢Â¾¢¨Â «È¢Â¢ý, «Ð Å¢Çì¸õ Á¢ì¸ ¸ñ ÁÄÕìÌ §Áø ¯ûÇ º¢Ãº¡Ìõ. ¸ñ Áħà «¸§¿¡ìÌ ÅƢ¡Ìõ. ¬¸¡Ââ¾ «È¢× º¢Ãº¢ø º¢ÈóÐ

Å¢Çí¸ò ¦¾¡¼íÌõ §À¡Ð º¡¾¸ÉÐ º¢Ãº¢ø «ùÅ¢¨ÈÅÉÐ ÅÊÅõ ´Ç¢Ôõ

´Ä¢ÔÁ¡¸ Å¢óÐ ¿¡¾Á¡¸ ¦ÅÇ¢ôÀÎõ.


வானப் பெருங்கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே. 21.

§¸¡¨Éô Ò¸úÅ£÷! :

º¢Å¨Éô Ò¸úó¾¡ø À¢ÈÅ¢ ¿£ì¸õ ¦ÀüÚ ¯öÂÄ¡õ.


மனத்தில் எழுகின்ற மாய நன்னாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே. 22.

þ¨ÈÅý ¡ÕìÌ ¯¾×Å¡ý! :

Á¡¨Â¢ø §¾¡ýȢ ¯¼õÒìÌ ¯Ã¢ÂÅÉ¡¸¢ÂÅÛõ ¾¢Â¡Éô ¦À¡ÕÇ¡¸ ÁÉò¾¢ø §¾¡ýÚ¸¢ýÈÅÛÁ¡¸¢Â º¢Åý - º£Å÷ ¿¢¨Éò¾¨¾ «È¢Å¡ý ±ýÈ §À¡Ðõ º£Å÷ ¾¡õ º¢Å¨É ¿¢¨É¡¾¢Õ츢ýÈÉ÷. ¸¼×ÙìÌ ±ýÉ¢¼ò¾¢ø ¸Õ¨½ þø¨Ä ±ýÚ ¦º¡øÖõ ¾ý ¸Õ¨½ìÌ þÄ측¸¡Áø ¾ôÀ¢ ¿¢üÀÅÕìÌõ ¸Õ¨½ ÅÆí¸¢ ¿¢ü¸¢ýÈ¡ý þ¨ÈÅý.

 

வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே. 23.

«ÅÉ¡ø Å¡ú× :

º÷Å ÅøĨÁÔ¨¼Â þ¨ÈÅ¨É þø¨Ä ±ýÚ ÜÈ §Åñ¼¡õ. «Åý À¨¼ò¾ø ӾĢÂÅü¨Èî ¦ºö¸¢ýÈ ¸¼×Ç÷ìÌõ ¾¨ÄÅÉ¡ö þÃ×õ À¸Öõ ¬ýÁ¡ì¸ÙìÌ «Õû ¦ºöÐ ¦¸¡ñÊÕ츢ýÈ¡ý.


போற்றிசைத்தும் புகழ்ந்தும் புனிதன் அடி
தேற்றுமின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே. 24.

º¢Åý «Ê째 ¦ºøÅõ :

§À¡üÈ¢ì ÜÈ¢Ôõ, Ò¸úóÐ À¡ÊÔõ, ¿¢ýÁÄÉ¡¸¢Â º¢Åý ¾¢ÕÅʨ þ¨¼Å¢¼¡Ð ¾¡Ã¸Á¡¸ì ¦¸¡ñÎ ¦¾Ç¢Ôí¸û. º¢Å¦ÀÕÁ¡ý ¾¢ÕÅÊ째 ¿õ ¦ºøÅ ¦ÁøÄ¡õ ¯Ã¢ÂÐ ±ýÚ ±ñ½¢ ÒÈô¦À¡ÕÇ¢ø ÁÂí¸¢ì ¸¢¼ì¸¢ýÈ ÁÉò¨¾ Á¡üÈ¢

¿¢üÀÅâ¼ò¾¢ø º¢Åý ¿¢¨Ä ¦ÀüÚ ¿¢üÀ¡ý.


பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. 25.

«ï»¡Éõ ¿£íÌõ :

º¢Å¨É ŽíÌí¸û. «ùÅ¡Ú Å½í¸¢É¡ø ¿£í¸û «ÅÉÊ ÁÈÅ¡¾Å÷¸Ç¡ö «ï»¡Éõ ¿£í¸¢ »¡Éô§ÀÚ «¨¼ÂÄ¡õ.

 


தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமல மலர் மேலே
உடந்திருந்தான் அடிப் புண்ணியம் ஆமே. 26.

 

¸ÁÄò¾¢ø Å£üÈ¢ÕôÀÅý :

¬ýÁ¡ì¸¨Ç ±ýÚõ ¦¾¡¼÷óÐ ¿¢üÌõ º¢Å¨É ŽíÌí¸û. «ùÅ¡Ú

Å½í¸¢É¡ø º¢ÅÉÐ ¾¢ÕÅÊô§ÀÚ ¸¢ðÎõ.


ந்தி எனத்தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே. 27.

¯ûǧÁ §¸¡Â¢ø :

§º÷쨸¢ý þ¼õ ±ýÚ ¦º¡øÄôÀÎõ ÍÅ¡¾¢ð¼¡É ÁÄâý ¸£ú ´Ç¢ ¦À¡Õó¾¢Â Ó¸ò¨¾Ô¨¼Â þÚ¾¢Â¢øÄ¡¾ "þ¨ÈÅÉÐ ¸Õ¨½ ¿Á째 ¯Ã¢ÂÐ" ±ýÚ «ô¦ÀÕÁ¡¨Éò ¾¢É󧾡Úõ ÅÆ¢ÀΧšÃÐ Òò¾¢Â¢ø º¢Åý ¾¡§É ÒÌóÐ ¦ÀÂáР¿¢ýÈ¡ý. ÍÅ¡¾¢ð¼¡É ÁÄâø À¢ÃÁÉ¡¸ò ¦¾¡Æ¢üÒâÔõ º¢Å§Á º¸ŠÃ¾Çò¾¢ø º¾¡º¢Å ã÷ò¾¢Â¡¸ «Õû Ò⸢ȡ÷.

 

இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன் ஆகி நின்றானும்
உணங்கி நின்றான் அமராபதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே. 28.

ÅÆ¢òШ½Â¡Å¡ý:

±ì¸¡ÄòÐõ ±ùÅ¢¼òÐõ Á¡ÚÀð¼ ¾ý¨Á¢ø ¿£ì¸ÁÈ ¿¢¨ÈóÐûÇ

º¢Åý ¾Éì¦¸É ¦ºÂÄ¢ýÈ¢ ¯ûÇ¡ý. ¬ýÁ¡§Å¡Î ¦À¡Õó¾¢ÔûÇ

º¢Åý ¾ý¨É ÅÆ¢ÀΧš÷ìÌ ÅÆ¢¸¡ðÊ¡¸ ¯ûÇ¡ý.


காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக் கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே. 29.

«Ê§ÂüÌ ¯È× ¬÷ ¯Ç÷ :

Á¡È¡¾ º¢Å ¿¢¨É× ¦¸¡ñ¼ «Ê¡÷ ÁÉò¾¢¨¼ ¬½¢§Å÷ §À¡ø þÕìÌõ

º¢Å§É º£Å÷¸Ç¢ý º£Å ¡ò¾¢¨Ã ÓØÅÐõ ¯¾ÅìÜÊ ¯ñ¨Á¡É

¯È× ¬Å¡ý.


வான் நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது *ஞானம் கருதியே. 30.

þ¨ÈÅ¨É »¡Éõ ¦ÀÚõ¦À¡ÕðÎ «¨Æ츢ý§Èý.

¯Ä¸Å÷ §Åñ¼¡Ð ¾¡§É ¦ÀöÔõ Á¨Æ §À¡Ä þøÄ¡Áø À¡ø §ÅñÊ

ÀͨŠ«¨ÆìÌõ ¸ýÚìÌ ÀÍ À¡ø ¦¸¡ÎôÀÐ §À¡Ä ¾ý¨É «ñÊ

§ÅñΧš÷ìÌ »¡Éò¨¾ º¢Åý «ÕÙÅ¡ý.


மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித்தேனே. 31.

 

¯ûÇò¾¢ø þ¨ºÂ¡É¡ý :

þ¨ÈÅý â×ĸ Å¡º¢¸ÙìÌ ÁÉ¢¾ ÅÊÅ¢Öõ, ÒÅ÷ §Ä¡¸ Å¡º¢¸ÙìÌ ´Ç¢

ÅÊÅ¢Öõ, ÍÅ÷§Ä¡¸ Å¡º¢¸ÙìÌ §¾ÅÅÊÅ¢Öõ, º¢ò¾¢¸¨Ç Å¢ÕõÀ¢ÂÅ÷ìÌ

º¢ò¾Ã¡¸×õ, ¿¢¨È× ¦ÀüÈ ÁÉò¨¾ ¯¨¼ÂÅ÷ìÌ ¿¡¾Á¡¸×õ ¸¡ðº¢ÂǢ츢ȡý «ò¾¨¸Â º¢Å¨É «¸ì¸ñ½¢ø «È¢Å¡¸ ±ñ½¢ «ýÒ âñÊÕì¸ §ÅñÎõ.

 

தேவர் பிரான் நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவு பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே. 32.

 

À¡ÊôÀÃôҧšõ :

Å¢Ã¢ó¾ ¿£Ã¡ø ÝÆô¦ÀüÈ ²Ø ¯Ä¸í¸¨ÇÔõ ¸¼óÐûÇÅÛõ, º£Å §¸¡Ê¸Ç¢ý ÀòÐô Àì¸í¸Ç¢Öõ ¿¢¨ÈóÐûÇÅÛõ, Á¡É¢¼÷¸û, §¾Å÷¸û «¨ÉÅ÷ìÌõ ¾¨ÄÅÛÁ¡¸¢Â º¢ÅÉ¢ý «¸ñ¼ Ţ¡À¸ò ¾ý¨Á¨Â ´ÕÅÕõ ÓØÐõ «È¢óÐ þÂõÀ ÓÊ¡Ð.

 

பதிபல ஆயது பண்டு இவ் வுலகம்
விதிபல செய்து ஒன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே. 33.

 

«¨Á¾¢Â¢ýÈ¢ šθ¢ýÈ¡÷ :

¯ñ¨Áô ¦À¡ÕÇ¡É º¢Åò¨¾ ¯½Ã¡Ð ÀÄ ¸¼×Ç÷¸¨Çô ÀÄ ¸¢Ã¢¨Â Å¢¾¢Â¡ø ÅÆ¢ÀΞ¡Öõ, §¾¡ò¾¢Ãô À¡¼ø¸¨Çô À¡Îž¡Öõ «¨Á¾¢ ¸¢¨¼ì¸¡Ð. «¾É¡ø ÀÂÉ¢ø¨Ä.


சாந்து கமழுங் *கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே. 34.

 

±ô§À¡Ðõ ÀÃÅ¢ ÅÆ¢Àθ¢ý§Èý :

º¢ÅÉ¢ý ¬Â¢Ãõ ¾¢Õ¿¡Áí¸¨Ç ±ô§À¡Ðõ ¦º¡øÄ¢ì ¦¸¡ñÊÕôÀÅ÷¸Ç¢ý

º£ÅÉ¢ø º¢ÅÁ½õ ±ô§À¡Ðõ Å£Íõ.


ஆற்றுகிலா வழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக்கும் கிழக்குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே. 35.

 

®º¡É Ó¸õ Å¢ÇíÌõ :

º¢Å¨Éô §À¡üÈ §À¡üÈ - º¢Åý º¸ŠÃ¾Çò¾¢ø ¸Å¢úóÐûÇ «‰¼¾Ç ¸ÁÄò¨¾ ¿¢Á¢ÕõÀÊ ¦ºöÐ - ¯í¸û ±ñ½ò¨¾ ¯Ä¸ Ó¸ò¾¢ø þÕóÐ §Áø Ó¸Á¡¸î ¦ºöÐ - ¯í¸ÇÐ ®º¡ÉÓ¸õ ´Ç¢ ÁÂÁ¡¸ Å¢Çí¸î ¦ºöÅ¡ý.


அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பு இலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே. 36.

«Õû ¦ÀÈÄ¡õ :

§ÅñΧš÷ìÌ §Åñʨ¾ ®Ôõ þ¨ÈŨÉ, ¾ÉìÌ ´ôÀ¢øÄ¡¾Å¨É ±ó¾ ӨȢø ÅÆ¢Àð¼¡Öõ «Åý Å¢ÕõÀ¢ «Õû Òâšý.

 

நானும் நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்

தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்

வானில் நின்று ஆர் மதிபோல் உடல்உள் உவந்து

ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்றவாறே. 37.

 

þ¨ÈÅý ¸ÁÄò¾¢ø Å£üÈ¢ÕìÌõ ¾¢Èý :

Å¡Éò¾¢ø ºó¾¢Ã¨Éô §À¡Ä þ¨ÈÅý þó¾ ¯¼Ä¢ø ºó¾¢ÃÁñ¼ÄÁ¡¸¢Â º¸ŠÃ¾Çò¾¢ø §ƒ¡¾¢ ÁÂÁ¡¸ þÂí¸¢ì ¦¸¡ñÊÕ츢ȡý.

 

பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப்

பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்

பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி தன்னைப்

பிதற்று ஒழியேன் பெருமைத் தவன் யானே. 38.

 

À¢¾üȨÄì ¨¸Å¢§¼ý :

´Õ ¾¡Â¢ý Å¢üÈ¢ø À¢ÈÅ¡¾Åý, ¦ÀâÂÅý, «Ã¢ÂÅý, ¯ÕÅÓ¨¼ÂÅý ¬¸¢Â º¢Å¨É º¸ŠÃ¾Çò¾¢ø ¿¢ýÚ þ¨¼Å¢¼¡Ð §¾¡ò¾¢Ãõ ¦ºöŧ¾ ¦Àâ ¾Åõ.

 

வாழ்த்தவல்லார் மனத்துள் உறுசோதியைத்

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை

ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும்

ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே. 39.

 

®ºý «Õû ¦ÀÈÄ¡õ :

þ¨ÈÅ¨É «ýÀ¢É¡ø §¿º¢òРš¡Ãô Ò¸úóÐ Å½í¸¢É¡ø þ¨ÈÅý «Õ¨Çô ¦ÀÚÅÐ ±Ç¢¾¡Ìõ.

 

குறைந்து அடைந்து ஈசன் குரைகழல் நாடும்

நிறைந்து அடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்

*மறைஞ்சு அடம் செய்யாது வாழ்த்த வல்லார்க்குப்

புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே. 40.

 

¯¼Ä¢ø ÒÌóÐ ¿¢ýÈÉý þ¨ÈÅý :

¬òÁ ¾òÐÅò¾¢ý ̨Ȩ ¿¢¨ÉóÐ º¢ÅÉÐ ¾¢ÕÅÊ¨Â Å½í¸¢ Å¡úò¾ ÅøÄ¡÷ìÌî º¢Åý " ¿££ §ÅÚ - ¯¼õÒ §ÅÚ " ±ýÚ ¯¼¨Äô À¢Ã¢ò¾È¢Ôõ ¬ü鬀 «ÕÙÅ¡ý.

 

சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்

புனம் செய்த நெஞ்சிடை போற்றவல்லார்க்குக்

கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே

இனஞ்செய்த மான்போல் இணங்கி நின்றானே. 41.

 

ŽíÌÅ¡÷ ÁÉò¾¸ò¾¡ý! :

Å¢óÐ ¿£ì¸ò¨¾ò ¾ÎòÐ ¯ñ¼ §¾Å÷ À¢Ã¡É¡¸¢Â º¾¡º¢Åã÷ò¾¢ ¿¡¾ÁÂÁ¡¸¢ ¿¢ýÚ þÕ𨼠Á¡üÈ¢ ´Ç¢ Áñ¼Äò¨¾ Å¢Çí¸î ¦ºö¾¡ý. «ò¾¨¸Â º¢Åý ‘ÁÉõ àÂáöô §À¡üÈ ÅøÄ¡÷ìÌ’ þÉÁ¡¸ ÅóÐ ¦À¡ÕóÐÅ¡ý.

 

போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது

நாயகனால் முடி செய்து அதுவே நல்கு

மாயகம் சூழ்ந்து வரவல்லர் ஆகிலும்

வேயன தோளிக்கு வேந்து ஒன்றுந்தானே. 42.

 

º¢Åý þøÄÈò¾¡Ã¢¼Óõ ÅóÐ ¦À¡ÕóÐÅ¡ý!

º¢Å¨É þ¨¼Å¢¼¡Ð §¾¡ò¾¢Ãõ ¦ºöÀÅ÷ Á¡¨Â §Â¡Î ÜÊ ¯Ä¸ ºõº¡Ãô Àó¾ò¾¢ø ¯ÆøÀÅá ¢Ûõ «ùÅ¢¨ÈÅý «Å÷¸§Ç¡Î ÅóÐ ¦À¡ÕóÐ Å¡ý.

 

 

அரன்அடி சொல்லி அரற்றி அழுது

பரன்அடி நாடியே பரவிப் பன்னாளும்

உரன்அடி செய்து அங்கு ஓதுங்க வல்லார்க்கு

நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே. 43.

 

âýÁ¡¸ ¿¢¨ÈóÐ ¿¢üÀ¡ý! :

º¢ÅÉÐ ¾¢ÕÅÕ¨Çî º¢ó¾¢òÐ «ÅÉÐ ¾¢ÕÅʨÂô Ò¸úóÐ À¡Ê «ýÀ¢É¡ø ¸º¢óÐÕ¸¢ º¢Å»¡Éò¾¢ø ¿¢¨Äò¾¢Õô§À¡÷ìÌ º¢Åý «ÅÃÐ ÁÉò¨¾î ¦ºõ¨Áô ÀÎò¾¢ «ÅÃÐ º£ÅÉ¢ø ÒÌóÐ âýÁ¡¸ ¿¢¨Èó¾¢ÕôÀ¡ý.

 

போற்றி என்பார் அமரர் புனிதன் அடி

போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி

போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி

போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. 44.

 

«ýÀ¢Ûû Å¢Çí¸ ¨Åò§¾ý! :

Å¡ÉÅÕõ, «ÍÃÕõ, ÁÉ¢¾Õõ þ¨ÈÅ¨É Å¡ú¸ ±É «ýÀ¢ýÈ¢ Å¡úòÐÅ÷. ¿¡ý «ô¦ÀÕÁ¡¨É Å½í¸¢ «ýÀ¢Ûû Å¢ÇíÌÁ¡Ú ¿¢¨Ä¦ÀÚõÀÊ ¦ºö§¾ý. º¢ÅÉÐ ¾¢ÕÅʨ «ý§À¡Î Å½í¸ §ÅñÎõ.

 

விதிவழி அல்லது இவ் வேலை உலகம்

விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை

துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்

பதிவழி காட்டும் பகலவன் ஆமே. 45.

À¸ÄÅý ¬Å¡ý! :

¯Ä¸õ º¢Åý Å¢¾¢ò¾ ӨȢýÀʧ ¿¼ì¸¢ýÈÐ. ¿ÁÐ Å¡ú쨸Ôõ º¢Åý Å¢¾¢ò¾Àʧ ¾¡ý ¿¼ì¸¢ýÈÐ. «ó¾ º¢Å¨É §¾¡ò¾¢Ãõ ¦ºöÐ ÅÆ¢ÀΧš÷ìÌ º¢Åý Óò¾¢ ¦¿È¢ ¸¡ðÊÂÕÙõ º¢ÅÝâÂÉ¡Å¡ý.

 

அந்திவண்ணா அரனே சிவனே என்று

சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ

முந்திவண்ணா முதல்வா பரனே என்று

*வந்திவ் வண்ணன் எம் மனம்புகுந் தானே. 46.

 

ŽíÌÀÅ÷ ÁÉõ ÒÌó¾¡ý!

¯ÕÅÁ¡¸ ÅÆ¢Àð¼¡Öõ, «ÕÅÁ¡¸ ÅÆ¢Àð¼¡Öõ, ±ùÅñ½õ ÅÆ¢Àð¼¡Öõ «ùÅñ½õ «ÕÙÀÅý º¢Åý.

 

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்

நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்

பனையுள் இருந்த பருந்தது போல

நினையாதவர்க்கு இல்லை நின் இன்பந் தானே. 47.

 

ŽíÌÀÅ÷ ÁÉõ ÒÌó¾¡ý!

þøÄÈò¾¢Ä¢ÕóÐ þ¨ÈÀ½¢ ¦ºöÀÅ÷ ¦Àâ ¾Åò ¨¾Ô¨¼ÂÅ÷ìÌ ´ôÀ¡Å¡÷. þ¨¼Å¢¼¡Ð ¾¢Â¡Éò ¾¢ø þÕôÀÅ÷ þ¨ÈÅÉÐ «ýÀ¢ø ¦À¡Õó¾¢Â¢Õô À÷. ¯Ä¸Å÷ ŢŸ¡Ã §Å¨Ç¢ø ¯Ä¸ò¾¢Öõ Áü¨È §¿Ãí¸Ç¢ø º¢Å º¢ó¾¨É¢Öõ þÕó¾¡ø þøÅ¡ú쨸¡ÉÐ «Å¨Ãô Àó¾¢ì¸¡Ð. þøÄÈ Å¡ú쨸¢ø º¢Åº¢ó¾¨É§Â¡Î þÕó¾¡ø §ÀâýÀõ ¸¢ðÎõ

 

அடியார் பரவும் அமரர் பிரானை

முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்

படியால் அருளும் பரம்பரன் எந்தை

விடியா விளக்கு என்று மேவி நின்றேனே. 48.

 

«¨½Â¡ Å¢Ç쨸ô ¦À¡Õó¾¢Â¢Õó§¾ý!

þÃ× À¸ø ±ýÈ §À¾Á¢ýÈ¢ âÁ¢Â¢ø ¯û§Ç¡÷ìÌ «ÕÙõ §ÁÄ¡É ±ý ¾ó¨¾¨Â «Ê¡÷ ŽíÌõ §¾Å§¾Å¨É ±ýÛ¨¼Â º¢Ãº¢ø ¾¢Â¡É¢òÐô ¦À¡Õó¾¢Â¢Õó§¾ý.

 

பரை பசு பாசத்து நாதனை உள்ளி

உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்

திரை பசு பாவச் செழுங்கடல் நீந்திக்

கரை பசு பாசம் கடந்து எய்தலாமே. 49.

 

Óò¾¢¨Â «¨¼ÂÄ¡õ!

º£ÅÉ¡¸¢Â ÀÍ ¬½Åõ, ¸ýÁõ, Á¡¨Â¡ø ¸ð¼ô ÀðÎ ÐýÒÚŨ¾ ¯½÷óÐ À¾¢Â¡¸¢Â º¢Å¨É ¿¢¨ÉóÐ ¦À¡Õó¾¢Â¢Õó¾¡ø À¡Åì ¸¼¨Äì ¸¼óÐ Óò¾¢ì ¸¨Ã¨Â «¨¼ÂÄ¡õ.

 

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான் என்று

பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று

ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று

நாடுவன் யானின் றறிவது தானே. 50.

ÅÆ¢ÀÎÀÅ÷ ¦ºö §ÅñÊÂÐ!

À¡ÊÔõ, ÁÄ÷¸¨Çò àÅ¢ «÷òÐõ þ¨È º¢ó¾¨É¢ø ¬ÊÔõ Áɾ¢ø ¨ÅòÐ «ýÀ¡ø §À¡üÈ¢Ôõ º¸ŠÃ¾Çò¾¢ø þ¨ÈÅý ¾¢ÕÅÊ ¸ñÎ ¾¢Â¡É¢òÐõ þÅ§É §¾Å §¾Åý ±É ¿¡õ «È¢ó¾ÀʦÂøÄ¡õ þ¨ÈÀ½¢ ¦ºö§ÅñÎõ.

 

2. வேதச் சிறப்பு

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. 51.

§Å¾ò¨¾ µ¾¢ ţΠ¦ÀüÈÉ÷!

§Å¾ò¾¢ø ¿¡õ µ¾ò¾ì¸ ¿£¾¢¸û ±øÄ¡õ ¯ûÇÉ. ±É§Å ¾÷ì¸Å¡¾ò¨¾ Å¢ðÎ §Å¾ò¨¾ µ¾¢ «Ûâ¾¢Á¡ý¸û Óì¾¢ ¦ÀÈ §ÅñÎõ.

 

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 52.

§Å¾ò¨¾ ¯¨Ãò¾ ¸¡Ã½õ!

§Å¾ò¾¢ý ¯ð¸Õò¨¾ «È¢Â¡Ð µ¾¢ì ¦¸¡ñÊÕô ÀÅý ¯ñ¨Á §Å¾¢ÂḠÁ¡ð¼¡ý.

இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உரு ஆகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே. 53.

Ññ½¢Â ¿¢¨Ä¢Éý º¢Å¦ÀÕÁ¡ý!

Áó¾¢ÃÅÊÅ¡É «Æ¸¢Â §Å¾ò¾¢ø »¡É¢Â÷ìÌò §¾¨ÅÂ¡É ¯ûÇõ ¯ÕìÌõ Áó¾¢Ãí¸Ç¡Ôõ À¢È¨Ã «Æ¢ìÌõ ¸õÀ£ÃÁ¡É Áó¾¢Ãí¸Ç¡Ôõ ÝìÌÁ ¿¢¨Ä¢ø ¿¢ýÈÅý Óì¸ñ¨½Ô¨¼Â º¢Å¦ÀÕÁ¡ É¡Å¡ý. ÀÄ¨É Å¢ÕõÀ¡¾ »¡É¢Â÷ìÌõ ÀÄ¨É Å¢ÕõÒõ þøÄÈò¾¡÷ìÌõ ÀÄ¨É «Ç¢ôÀÅý º¢Åý ´ÕŧÉ¡šý.


திருநெறி ஆவது சித்த அசித்து அன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவமா நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 54.

¯À¿¢¼¾õ ÜÚõ ¦¿È¢ !

«È¢× «È¢Â¡¨ÁÂüÈ, ţΠ§ÀÈ¡ÔûÇ º¢Å¨Éô ¦À¡ÕóÐÁ¡Ú ÌÕÅ¡ø ¯½÷ò¾ô ¦ÀÚõ ¦¿È¢§Â ¦¾öÅ£¸¦¿È¢.

 

ஆற அங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறு அங்கம் ஆகப் பெருக்குகின்றாரே. 55.

 

º¢Å¨É ¯½÷Å¡÷ þÄ÷ !

§Å¾ò¨¾ «ÕÇ¢î ¦ºö¾ º¢Å¨É ¿õ ¯¼õÀ¢ý À̾¢Â¡¸ì ¦¸¡ñÎ «ÅÉÐ þÂø¨À ¯½Ã §ÅñÎõ. º¢Åý ¦ÅÇ¢§Â þÕôÀ¾¡¸ ¨ÅòÐ ÀÂý ¸Õ¾¢ ¦ºöÔõ ¸ÕÁí¸û Å¢¨É¨Âò ¾¡ý ¦ÀÕìÌõ.


பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே. 56.

ÒÈò§¾ §À¡ö «Æ¢Å÷ !

À¡ðÎõ þ¨ºÔõ ¬ð¼Óõ þ¨ÈÅÉÐ ¯ñ¨Á ¨Â ¯½Ã «¨Áì¸ô ¦ÀüȨÅ. þó¾ ¯ñ¨Á ¯½Ã¡Ð ¬¼ø Á¸Ç¢÷, «ÅüÚì¸¡É þ¨ºÂ¢ý ÒÈò§¾¡üÈò¾¢ø ÁÂíÌÀÅ÷, §Å¾ ¦¿È¢ ¸¡ðÎõ ¯ñ¨Á ¦¿È¢ ¿¢øÄ¡÷: ŢþÁ¢øÄ¡¾Åáš÷. «Å÷ §ÅûŢ¢ø Å¢ÕôÀÓ¨¼ÂÅáö ¯ñ¨Áô ¦À¡Õ¨Ç ¯½Ã¡Ð Á¡ÚÀ¡ÎüÚ «Æ¢¸¢ýÈ¡÷.

 

3. ஆகமச் சிறப்பு

அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. 57.

 

¬¸Áí¸¨Ç «ÕÇ¢ÂÅý !

¯Á¡À¡¸ý þÕÀò¦¾ðÎ ¬¸Áí¸¨Ç «ÚÀò¾¡Ú §À÷¸ÙìÌ ¯îº¢¨Â §¿¡ì¸¢ÔûÇ ®º¡É Ó¸ò¾¢Ä¢ÕóÐ ¯À§¾º¢òÐ «ÕǢɡý.

(º¾¡º¢Å ã÷ò¾¢ìÌ ³óÐ Ó¸í¸û:-

1. ºò¾¢§Â¡º¡¾õ 2. Å¡Á§¾Åõ 3. «§¸¡Ãõ 4. ¾üÒÕ¼õ 5. ®º¡Éõ).


அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்து எண் கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்று அப்பொருள் ஏத்துவன் யானே. 58.

¬¸Áò¾¢ý ÅÆ¢ !

¬ýÁ¡ì¸Ç¢ý Á£ÐûÇ ¸Õ¨½Â¡ø þ¨ÈÅý ÅÆí¸¢Â þÕÀò¦¾ðÎ §¸¡Ê§Â áȡ¢Ãõ ¬¸Áí¸û ®ºÉÐ ¦ÀÕ¨Á¨Â ¯¨ÃìÌõ. ¡Ûõ ¬¸Áò¾¢ý

ÅÆ¢¨Âô À¢ý ÀüÈ¢ «ô¦À¡Õ¨Ç Ží̧Åý.

 

பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் *அறம் சொன்னவாறே. 59.

 

º¢Å¦ÀÕÁ¡ý ¦ÅÇ¢ôÀÎò¾¢Â¨Å «Èò¨¾ ¯¨ÃôÀÉ !

ÝìÌÁÅÊÅ¢ø ¯ûÇ ¸ÕòÐì¸§Ç ´Ä¢ ÅÊÅ¢ø ¦Á¡Æ¢¸Ç¡¸ ¯ûÇÉ. º¢Åý ¦º¡øĢ «Èò¨¾ À¾¢¦ÉðÎ ¦Á¡Æ¢¸Ç¢Öõ ¸ÕòÐ ¦¸¼¡Áø ¦ÅÇ¢ôÀÎò¾

«È¢»÷¸Ç¡ø ÓÊÔõ.


அண்ணல் அருளால் அருளுந் திவ்ய் ஆகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடி நூறாயிரம்
எண்ணிலும் நீர் மேல் எழுத்து அது ஆகுமே. 60.

 

ÀÂÉüȨÅ

º¢Å¦ÀÕÁ¡É¡ø «ÕÇôÀð¼ ¸¼×û ¾ý¨Á ¯¨¼Â ±ØÀÐ §¸¡Ê§Â áȡ¢Ãõ ¬¸Áí¸û §¾Å÷¸Ç¢ý «ÛÀÅòÐìÌ Å¡Ã¡¾¨Å. «Åü¨È «È¢ó¾¡Öõ, ¬¸Áò¨¾ «ÛÀÅÁ¢ýÈ¢ «È¢ó¾¡ø ÀÂÉ¢ø¨Ä.


பரனாய்ப் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே. 61.

 

«È¢Å¡ö Å¢ÇíÌÀÅý !

¯Ä¸ò¨¾ò ¾¡íÌÀÅÛõ, º¢ÅÒñ½¢Âõ «ÕÙ ÀÅÛõ, §¾Å÷ Å½í¸¢

ÅÆ¢ÀÎÀÅÛÁ¡¸¢Â º¢Å¦ÀÕÁ¡§É Àû¡Éõ «Àû¡Éõ «È¢Å¢òÐ ¬¸Áò¾¢ø

«È¢Å¡ö Å¢Çí̸¢ýÈ¡ý.

 

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமேசர் தம்மில் தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே. 62.

 

 

Àú¢Åò¾¢¼Á¢ÕóÐ ¦ÀüȨŠ!

º¢ÅÁ¡¸¢Â ÀÃõ¦À¡ÕÇ¢¼Á¢ÕóÐ ºò¾¢, º¾¡º¢Å÷, Á§¸º÷, ¯Õò¾¢Ã÷, ¾¢ÕÁ¡ø,

À¢ÃõÁý ¬¸¢§Â¡÷ «ÅÃÅ÷ «È¢Å¢ø ¦ÀüÈ ´ýÀÐ ¬¸Áí¸û

±í¸û ÌÕ¿¡¾É¡¸¢Â ¿ó¾¢¦Âõ¦ÀÕÁ¡ý ÅÆ¢ Өȡ¸ô ¦ÀüȨŠ¬Ìõ.


பெற்ற நல் ஆகமங் காரணங் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. 63.

 

´ýÀÐ ¬¸Áí¸Ç¢ý ¦ÀÂ÷¸û !

ÌÕÀÃõÀ¨Ã¢ø ¦ÀüÈ ´ýÀÐ ¬¸Áí¸Ç¢ý º¡Ã§Á ¾¢ÕãÄâý ¾¢ÕÁó¾¢ÃÁ¡Ìõ. «ÅüÈ¢ø 1. ¸¡Ã½õ 2. ¸¡Á¢¸õ 3. º¢ó¾¢Âõ 4. ÍôÀ¢Ãõ þ¨Å ¿¡ýÌõ º¢Å§À¾õ.

5. Å£Ãõ 6. Å¡ÐÇõ 7. ¸¡§Ä¡òÃõ 8. Á̼õ þó¾ ¿¡ýÌõ Õò¾¢Ã §À¾õ.

9. ¡ÁÇõ ¾ó¾¢Ã º¡Š¾¢Ãõ ±ýÚõ ÜÚÅ÷.

 

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்இலி கோடி தொகுத்திடும் ஆயினும்

அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்

எண்இலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 64.

 

¿£÷ §Áø ±Øò¾¡Ìõ !

þ¨ÈÅý «ÕÇ¡ø Åó¾ º¢Å¡¸Áí¸û ¸½ì¸üÈ §¸¡Ê¸Ç¡¸ò ¦¾¡ÌòÐî ¦º¡øÄô ¦ÀüÈ¢ÕôÀ¢Ûõ þ¨ÈÅý ¦º¡ýÉ ¯ñ¨Áô ¦À¡Õ¨Ç ¯½Ã¡Å¢Êý «¨Å «¨ÉòÐõ ¿£÷ §Áø ±ØòÐô §À¡ø ÀÂÉüȨÅ.

 

 

 

 

 

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று

ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து

ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்

காரிகையார்க்குக் கருணை செய்தானே. 65.

 

°Æ¢ì¸¡Äò¾¢ø «ÕǢɡý !

º¢Å¦ÀÕÁ¡ý Àáºì¾¢ìÌ ¬¸Áô¦À¡Õ¨Ç º¢ÕðÊ ¦¾¡¼íÌõ Óý °Æ¢ì

¸¡Äò¾¢ø ż¦Á¡Æ¢Â¢Öõ ¦¾ý¦Á¡Æ¢Â¢Öõ ¯À§¾ºõ ¦ºö¾ÕǢɡý.

 

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்

சிமிட்டலைப் பட்டு உயிர் போகின்றவாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் இரண்டும்

உணர்த்தும் அவனை உணரலும் ஆமே. 66.

 

º¢Å¨É ¬¸Á «È¢Å¡ø «È¢Â þÂÄ¡Ð !

¬ýÁ¡ì¸¨Ç Àó¾ò¾¢ø Ţθ¢ýÈ Ó¨È¨Á¢¨ÉÔõ ¬ýÁ¡ì¸¨Çô Àó¾ò¾¢ø ¿¢ýÚ ¿£ìÌõ ӨȨÁ¢¨ÉÔõ ¸ñ þ¨Áò¾ø ¿¢ýÚ ¯Â¢÷ §À¡¸¢ýÈ Ó¨È¨Á

¢¨ÉÔõ ¾Á¢ú, ż¦Á¡Æ¢ þÃñÊÖõ ¯½÷ò¾ô ¦ÀÚ¸¢ýÈ º¢Å¨É ¬¸Á

«È¢Å¢É¡ø «È¢Â ÓÊ¡Ð.

 

4. குரு பாரம்பரியம்

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி *வியாக்ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே. 67.

 

¿ó¾¢ «Õû ¦ÀüÈ ±ñÁ÷ !

º¢ÅÉ¢¼õ ¯À§¾ºõ ¦ÀüÈ ÌÕ¿¡¾÷ ±ñÁáÅ÷. «Å÷¸û 1.ºÉ¸÷ 2.ºÉó¾É÷ 3.ºÉ¡¾É÷ 4.ºÉüÌÁ¡Ã÷ 5.º¢Å§Â¡¸Á¡ÓÉ¢ 6.À¾ïºÄ¢ 7.Ţ¡ìÃÀ¡¾÷ 8.¾¢ÕãÄ÷.

 

நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே *மூலனை நாடினோம்

நந்தி அருளா அது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யானிருந் தேனே. 68.

 

¿ó¾¢ ÅÆ¢¸¡ð¼ ¿¡ý þÕó§¾ý !

º¢ÅÉÕÇ¡ø ãÄ¡¾¡Ãîºì¸Ãò¾¢ø Å¢ÇíÌõ ¯Õò¾¢Ã¨É «¨¼ÂÄ¡õ. º¢Åý

ÅÆ¢¸¡ð¼ ãÄ¡¾¡Ãò¾¢Ä¢ÕóÐ §Á§ÄÈ¢î º¢Ãº¢ý §Áø ¿¢¨Ä¦ÀÈÄ¡õ. º¢ÅÉÕû ±øÄ¡Åü¨ÈÔõ ¦ºöÔõ. º¢ÅÉÐ «ÕÇ¡ø ÌÕ¿¡¾ý ±ýÈ ¾Ì¾¢¨ÂÔõ ¦ÀÈÄ¡õ.

 

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு

இந்த எழுவரும் என்வழி ஆமே. 69.

¾¢ÕãÄâý Á¡½Å÷ ±ØÅ÷ !

¾¢ÕãÄ÷ ãÄõ ¾¢ÕÁó¾¢Ãõ ¯À§¾ºõ ¦ÀüÈ ²ØÁ¡½¡ì¸÷¸û. 1.Á¡Ä¡í¸ý 2.þó¾¢Ãý 3.§º¡Áý 4.À¢ÃÁý 5.¯Õò¾¢Ãý 6.¸¡Ä¡í¸¢ 7.¸ïºÁ¨ÄÂý.

 

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்

நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு

நால்வரும் *யான்பெற்றது எல்லாம் பெறுகென

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. 70.

 

 

¿¡øÅ÷ ¯À§¾ºõ ¦ºö¾ø !

ºÉ¸÷, ºÉó¾É÷, ºÉ¡¾É÷, ºÉüÌÁ¡Ã÷ ¬¸¢Â ºÉ¸¡¾¢Â÷ ¿¡øÅÕõ ¿¡ýÌ

¾¢ì̸ÙìÌ ´ÕÅáöî ¦ºýÚ ¾¡õ ¦ÀüÈ «ÛÀÅí¸¨Çô À¢È÷ìÌ ¯½÷ò¾¢ §Áý¨ÁÔ¨¼Â ÌÕ¿¡¾÷¸Ç¡É¡÷¸û.

 

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்

செழுஞ்சுடர் மூன்றொளி ஆகிய தேவன்

கழிந்த பெருமையைக் காட்டுகிலானே. 71.

 

º¢Å¦ÀÕÁ¡ý ¦ºö¾ ¯À§¾º þÂøÒ !

þ¨ÈÅý ºÉ¸¡¾¢ ¿¡øÅÕìÌ ¯À§¾º¢ò¾Ð ÐÈ× ¦¿È¢. º¢Å§Â¡¸ Á¡ÓÉ¢, À¾ïºÄ¢, Ţ¡츢ÃÀ¡¾÷ ãÅÕìÌõ ¯À§¾ºõ ¦ºö¾Ð ¯Ä̼ý þÕóÐ ¯ÄÌìÌ «ÕÙõ ¦¿È¢. þÕ ¦¿È¢¸Ç¢Öõ À¢ÈÅ¢ ¿£ì¸õ ´ý§È ÌȢ째¡Ç¡Ìõ. þÕ ¦¿È¢¨ÂÔõ þ¨½ôÀ§¾ ¾¢ÕãÄ÷ ¦¿È¢Â¡Ìõ.

 

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்

செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்று அண்ணல்

கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே

அழுந்திய நால்வர்க்கு அருள் புரிந்தானே. 72.

 

¸¼ý¸¨Çî ¦ºö ¯À§¾º¢ò¾ø ! (இப்பாடல் 553-ம் பாடலாகவும் வந்துள்ளது)

±ðÎò ¾¢ì̸ǢÖõ Á¨Æ ¦Àö¾¡Öõ §Â¡¸¢Â÷ ¸¢Ãº¢ø Å¢ÇíÌõ ¦ºù¦Å¡Ç¢Â¢ø «Øó¾¢Â¢Õò¾ø §ÅñÎõ. ¦ºö¸ÕÁí¸¨Ç Å¢¼¡Ð ¦ºö §ÅñÎõ ±ýÚ º¢Åý ºÉ¸¡¾¢Â÷ ¿¡øÅÕìÌõ ¯À§¾º¢ò¾ÕǢɡý.

 

5. திருமூலர் வரலாறு

நந்தி இணையடி *யான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரன் அடி நாள்தொறும்

சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற்றேனே. 73.

 

º¢Å¦ÀÕÁ¡¨Éò ¾¢Â¡É¢òÐ á¨Äò ¦¾¡¼í̸¢§Èý

Àì¾¢¦¿È¢ - ¯ÕÅ ÅÆ¢À¡Î. «¿¡¸¾ ºìà ¾¢Â¡Éõ - »¡É¦¿È¢. «ÕÅ ÅÆ¢À¡Î - ¬ì»¡, º¸ŠÃ¾Ç ¾¢Â¡Éõ. º¢Å¦ÀÕÁ¡É¢ý ¾¢ÕÅÕÇ¡ø ¾¢ÕÁó¾¢ÃÁ¡¸¢Â ¬¸Áò¨¾î ¦º¡øÄò ¦¾¡¼í̸¢§Èý - ¾¢ÕãÄ÷.

 

செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பு இலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே. 74.

 

¾¢Õì Üò¨¾ò ¾Ã¢º¢òÐì ¦¸¡ñÊÕó§¾ý !

º¢Å§Â¡¸õ À¢øÀÅ÷ §¾¸ò¨¾î ÝÆ×õ §¾¸òÐ ¯ûÙõ ´Ç¢ì¸¾¢÷¸û À¡öóÐ ¯ûÙõ ÒÈÓõ þ¨½Å¨¾ «È¢Å¡÷. ²Ø ¬¾¡Ãí¸¨ÇÔõ ´Ç¢ ¦¿È¢ÀüÈ¢ ¯ûÙõ ÒÈÓõ ´ýÚÀÎò¾¢ "´Ç¢ÁÂÁ¡¸ þÕó§¾ý" ±ý¸¢È¡÷ ¾¢ÕãÄ÷.

 

இருந்தஅக் காரணம் கேள் இந்திரனே

பொருந்திய செல்வப் புவனா பதியாம்

அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்

பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே. 75.

 

º¢¾¡¸¡Âò¾¢ø ¦À¡Õó¾¢Â¢Õó§¾ý !

«ñ¼õ ±ýÈ ¬¸¡Âì ÜüÈ¢ø º¢Åò¨¾ §¿¡ì¸¢ §Á§ÄÚõ §À¡Ð ¸£§Æ ÍÕñÎ

¸¢¼ó¾ Ìñ¼Ä¢É¢ ¿¢Á¢÷óÐ §Áø ¦ºø¸¢ÈÐ. ºÁ¡¾¢ìÌ ¦ºýÚ Á£ûÀÅ÷ §Áø

§ÀÃÈ¢×¼ý ÜÊô À¢ý À¢Ã¢óÐ Á£û¸¢ýÈÉ÷. ²Ø ¬¾¡Ãí¸Ç¢Öõ ¦À¡Õó¾¢Â¢ÕóÐ «ó¾ ²Ø ÒÅÉí¸ÙìÌõ ¾¨ÄŢ¡¸¢Â «Õ¨ÁÂ¡É ¾ÅòÐìÌâ ºò¾¢¨Â

º¢¾¡¸¡Âô ¦ÀÕ¦ÅǢ¢ø À쾢¢ɡ§Ä ¾Ã¢º¢ò¾À¢ý ¿¡ý «ÕÙ¼ý ¾¢ÕõÀ¢§Éý ±ý¸¢È¡÷ ¾¢ÕãÄ÷.

 

சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
*
மிதா சனியாதிருந்தேன் நின்ற காலம்
இதா சனியாதிருந்தேன் மனம் நீங்கி
உதா சனியாது உடனே உணர்ந்தோமால். 76.

¬Ã¡ö¡ø ¯ñ¨Á¨Â ¯½÷ó§¾ý !

¾¢ÕãÄ÷ ¯½¨ÅÔõ ÁÈóÐ º¾¡º¢Å ¾òÐÅõ, Óò¾Á¢ú §Å¾õ ¬¸¢ÂÅüÈ¢ø «Ç×ìÌ Á£È¢Â ¬Ã¡ö¡ø ÁÉõ ¦¾Ç¢óÐ ¯ñ¨Áô ¦À¡Õ¨Ç

¯½÷ó¾¢Õó¾¡÷.

 

மாலாங்கனே இங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்கமாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந்தேனே. 77.

³ó¦¾¡Æ¢ü Üò¨¾ì ÜÈ Åó§¾ý !

À¢ÃÀïº º¢ÕðÊìÌ ¸¡Ã½Á¡É ¬üÈø ¿£Ä¦Å¡Ç¢Â¢ø ¯ûÇÐ. ¿£Ä ´Ç¢Â¢ø þÕó§¾ À¢ÃÀïºõ À¨¼ì¸ôÀθ¢ÈÐ. À¢ÃÀïºò¾¢ø «È¢Å¡¸¢Â ¦ºù¦Å¡Ç¢ ±øÄ¡ ¯Â¢÷¸Ç¢Öõ ¸ÄóÐûÇÐ. þó¾ þÕ ´Ç¢¸Ç¡ø ÝìÌÁ ¯Ä¸í¸Ùõ ŠàÄ â¾í¸Ùõ À¨¼ì¸ôÀðÎ Àïº ¸¢Õò¾¢Âõ ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ. þó¾ ¯ñ¨Á¨Â ¯½÷ò¾§Å ¾¢ÕãÄ÷ ÅóÐûÇ¡÷.


நேரிழை ஆவாள் நிரதிசய ஆனந்தப்
பேருடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்
சீருடையாள் சிவன் ஆவடு தண்துறை
சீருடையாள் பதம் சேர்ந்திருந்தேனே. 78.

 

þ¨ÈŢ¢ý ¾¢ÕÅʨÂî §º÷ó¾¢Õó§¾ý !

º¢Å¦ÀÕÁ¡ý º£Å÷¸¨Çô ÀìÌÅõ ¦ºöÔõ ¦À¡ÕðΠţ½¡ò¾ñÊø ¦À¡Õó¾¢ Â¢ÕìÌõ ºò¾¢Â¢ý ¾¢ÕÅʨÂî §º÷ó¾¢Õó§¾ý. ÍØӨɢø Å¢ÇíÌõ º¢Åºò¾¢ §Â¡Î ¦À¡Õó¾¢Â¢Õó§¾ý ±ý¸¢È¡÷ ¾¢ÕãÄ÷.

சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே. 79.

º¢Åý ¾¢Õô¦À¨à ±ñ½¢Â¢Õó§¾ý !

º¢ÅÉÐ ¾¢Õ¿¡Áí¸¨Ç µ¾¢ º¸ŠÃ¾Çò¾¢ø «õ¨ÁÂôÀ¨É ÅÆ¢ÀðÎ º¢ÅÁ¡¸¢Â «È¢Å¢ý ¿¢ÆÄ¢ø §º÷ó¾¢Õó§¾ý - ¾¢ÕãÄ÷.


இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே. 80.

þáôÀ¸ø «üÈ þ¼ò§¾ þÕó§¾ý !

§¾Å÷¸Ùõ о¢ìÌõÀÊÂ¡É þÃ×õ À¸ÖÁüÈ ÍÂõÀ¢Ã¸¡º ¦ÅǢ¢ø ¿ó¾¢

§¾Åâý ¾¢ÕÅÊ¢ý ¸£ú ±ñ½üÈ ¸¡Äõ «Á÷ó¾¢Õó§¾ý ±ý¸¢È¡÷ ¾¢ÕãÄ÷.


பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. 81.

 

 

 

¾Á¢ú ¦ºöÔÁ¡Ú ±ý¨Éô À¨¼ò¾¡ý !

¾ý¨É ÀüÈ¢ò ¾Á¢Æ¢ø ¬¸Áõ ¦ºöÔõ Åñ½õ ¾ÉìÌ ¿øÄ »¡Éò¨¾

«Ç¢ò¾Ð¼ý þ¨ÈÅý ¾ÉìÌ À¢ÈÅ¢¨ÂÔõ ¦¸¡ÎòÐ «ÕǢɡý ±ý¸¢È¡÷

¾¢ÕãÄ÷.

 

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
யானும் இருந்தேன் நற்போதியின் கீழே. 82.

¾¢ÕÅÊ¢ý ¸£ú þÕó§¾ý !

²Ø¬¾¡Ãí¸û, Å¢óÐ, ¿¡¾õ ¬¸¢Â ´ýÀÐõ ¸¼ó¾ ¿¢¨Ä¢ø ºò¾¢Ôõ º¢ÅÓõ ¸Äó¾ º¸ŠÃ¾Çò¾¢ø ¿¢ýÚ §¾¡ò¾¢Ãõ ¦ºöÐ ¿øÄ «È¢× ÁÂÁ¡É º¢Å¨É Å½í¸¢ º¢ÅÉÐ ¾¢ÕÅÊ¢ý ¸£ú þÕó§¾ý ±ý¸¢È¡÷ ¾¢ÕãÄ÷.

 

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந்தேனே. 83.

 

¾¢ÕãÄ÷ Åó¾ ÅÆ¢ !

¾¢Õ쨸ġÂò¾¢Ä¢ÕóÐ ¦ºøÖ¸¢ýÈ ÝìÌÁÁ¡ÔûÇ Å¢ñ ÅƢ¡¸ ¸¡Áò¨¾ ¦Åø¸¢ýÈ «È¢× ¦À¡Õó¾¢Â »¡É ÓÉ¢ÅÃ¡É º¢Å¨É ¿¢¨ÉóÐ þù×ÄÌ Åó§¾ý ±ý¸¢È¡÷ ¾¢ÕãÄ÷.


சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களின்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே. 84.

§Å¾î ¦º¡ø¨ÄÔõ ¦À¡Õ¨ÇÔõ ¯½÷ò¾ø !

º¢Å¦ÀÕÁ¡ý §Å¾ò¾¢ý ¦º¡ø¨ÄÔõ ¦À¡Õ¨ÇÔõ ±ÉìÌ ¯½÷ò¾¢ «ÕǢɡý ±ý¸¢È¡÷ ¾¢ÕãÄ÷.

 

*யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. 85.

º¢Åõ ÅóÐ ¯í¸Ù¼ý ¦À¡Õó¾¢Å¢Îõ !

¬¸¡Âò¨¾ þ¼Á¡¸ì ¦¸¡ñ¼ «È¢× ¦º¡åÀÁ¡É º¢Åò¨¾ô ÀüÈ¢î ¦º¡øÄô §À¡É¡ø «Ð ¯¼¨Äô ÀüȢ ¯½÷Å¡¸×ûÇ Áó¾¢ÃÁ¡Ìõ. «ó¾ Á¨È ¦À¡Õ¨Çî º¢ó¾¢ò¾¡ø º¢Ãº¢ø ¯½÷× ¯ñ¼¡¸¢ Å¢Îõ. «ôÀÊ þ¨ÈŨÉô ÀüÈ¢ ¿¢¨ÉóÐ ¾¡ý «¨¼ó¾ þýÀò¨¾ þù×ĸÓõ «¨¼Å¾¡¸ ±ý¸¢È¡÷

¾¢ÕãÄ÷.

 

பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. 86.

 

 

á¨Äì ¸ü¸ò ¾ì¸Å÷ !

À¢ÈôÀ¢ÈôÀüÈ º¢Å¨É ÍØӨɢø ¸ñ¼Å÷ Àì¾¢§Â¡Î ¾¢ÕÁó¾¢Ãõ µ¾ò ¾Ìó¾Å÷.


அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கு மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே. 87.

 

¯Ä¸Óõ ¯Â¢Õõ Å¡Æî ¦ºöÅÐ ¾¢ÕÁó¾¢Ãõ !

þ¨ÈÅý ¯¼ø º£Ã¡¸ þÕìÌõ Åñ½õ ¯¼Ä¢ø «í¸¢ì ̼¨Ãî º£Ã¡¸ ¨ÅìÌõ "º¡¼¡Ã¡ì¸¢É¢"¨Â ¨Åò¾¡ý. ²Øĸí¸Ùõ º£Ã¡¸ þÕìÌõ Åñ½õ "żš

Ó¸¡ì¸¢É¢"¨Â ¨Åò¾¡ý. ±ó¾ ÌÆôÀÓõ þøÄ¡¾¢Õì¸ ±øÄ¡ô ¦À¡Õû¸¨ÇÔõ «¼ì¸¢ ¨ÅòÐûÇ ¾¢ÕÁó¾¢Ãò¨¾ ¨Åò¾¡ý. ¯Ä¨¸Ôõ ¯Â¢¨ÃÔõ šƨÅì¸ ¯¾×ÅÐ ¾¢ÕÁó¾¢Ãõ.


அடிமுடி காண்பார் அயன் மால் இருவர்
படி கண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே. 88.

 

¾¢ÕÁ¡Öõ À¢ÃÁÛõ ¸¡½ þÂÄ¡¾ ÅÊ× !

'º¢Å¦ÀÕÁ¡É¢ý ¾¢ÕÅʨÂÔõ ¾¢ÕÓʨÂÔõ ¸¡ñ§À¡õ' ±ýÚ ¿¢¨ÉòÐ, «¾üÌ ÓÂýÈ À¢ÃÁÛõ ¾¢ÕÁ¡Öõ ¬¸¢Â þÕÅÕõ þ¨ÈÅÉ¢ý «ÊÓÊ ¸¡½¡Áø Á£Ç×õ âÁ¢Â¢ø ÜÊÉ÷. '¿¡ý «Ê ¸¡ñ¸¢§Äý' ±ýÚ ¾¢ÕÁ¡ø ¯¨Ãò¾¡÷. '¿¡ý ÓÊ ¸ñ§¼ý' ±ýÚ À¢ÃÁý ¦À¡ö ¦º¡ýÉ¡ý. ¾¢ÕÁ¡Öõ

À¢ÃÁÛõ ܼ ¸¡½ ÓÊ¡¾ º¢ÈôÀ¢¨É ¯¨¼ÂÐ þ¨ÈÅÉÐ ÅÊÅÁ¡Ìõ.

 

பெற்றமும் மானும் மழுவும் பிரிவு அற்ற

தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து

அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்

நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே. 89.

 

±ý ÓÊ Á£Ð «Ê ÝðÊÉ¡ý !

§ÁÄ¡É ÀÃõ¦À¡ÕÇ¢ý ¸üÀ¨É¡ö «¨Áó¾ þù×ĸ¢ø ÌÕÀÃý ´Æ¢Å¢¨É ¿ø¸¢ò ¾¢ÕÅÊ ¾£ð¨ºî ¦ºö¾ÕǢɡý ¿ó¾¢.

 

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு அத்தினை

மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை

ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர

வீயத்தை முற்றும் விளக்கியிட்டேனே. 90.

 

¾¢ÕÁó¾¢Ãò¾¢ø Å¢Çì¸ôÀð¼¨Å !

«È¢ÂôÀÎõ ¦À¡Õ¨ÇÔõ, «È¢¸¢ýÈ «È¢¨ÅÔõ, «È¢¸¢ýÈŨÉÔõ, Á¡¨Â¢ý Å¢ÅÃí¸¨ÇÔõ Íò¾Á¡¨Â¢ø Å¢ÇíÌõ À¨Ã, ¬¾¢, þ, »¡Éõ, ¸¢Ã¢¨Â

¬¸¢Â º÷źò¾¢Â¢ý Üð¼ò¨¾Ôõ, «ùÅ¢¾ ºò¾¢¸Ç¢ø Å¢ÇíÌõ º¢Åò¨¾Ôõ, ¦º¡åÀ ºò¾¢Â¢ý À¢ÃÀ¡Åò¨¾Ôõ ¾¢ÕÁó¾¢Ãò¾¢ø «È¢ÂÄ¡õ.

 

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி

அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி

துளக்கறும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து

வளப்பில் கயிலை வழியில் வந்தேனே. 91.

 

«Åý ¬¨½ôÀÊ Åó§¾ý !

«¨ºÅüÈ¢ÕìÌõ «È¢× ÁÂÁ¡É §º¡¾¢Â¡É ¿¼Ã¡ƒ ã÷ò¾¢Â¢ý ¬¨½Â¢É¡ø ¾¢ÕãÄ÷ ¾¢Õ쨸¢¨Ä¢ø þÕóÐ ¦¾ýÉ¡Î Åó¾¡÷.

 

 

 

 

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்

நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்

நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாலே நானிருந்தேனே. 92.

¦ÁöﻡÉõ ¦Àü§Èý !

º¢ÅÉ¢ý «ÕÇ¡ø ãÄ¡¾¡Ãò¾¢ø ¯ûÇ ¯Õò¾¢Ã ¨ÉÔõ, À¢ý º¢ÅÉ¢ý «ÕÇ¡ø º¸ŠÃ¾Çò¾¢ø ¯ûÇ º¾¡º¢Åã÷ò¾¢¨ÂÔõ ¾Ã¢º¢òÐ ¦Áö»¡Éõ ¦ÀüÚ º¢ÅÉ¢ý

«ÕÇ¢ø ¿¢¨Ä ¦ÀüÈ¢Õó§¾ý ±ý¸¢È¡÷ ¾¢ÕãÄ÷.

 

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி

அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்

அருக்கனும் சோமனும் ஆரழல் வீச

உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. 93.

 

¾¢ÕãÄ÷ ¿¡¾¡ó¾ ¿¢¨Ä¢ø Å¢Çí¸¢É¡÷ !

ãÄ¡¾¡Ãò¾¢ø ¯ûÇ º¢Åºò¾¢ º£Å¨É §Á§Ä ¦ºÖò¾¢Â§À¡Ð À¢Ã½Åò¾¢ý ¯îº¢¨Â «¨¼Ôõ. ¿¡¾ ¿¢¨Ä ÓÊ× À¢Ã½Åò¾¢ý ÓÊÅ¡Ìõ. À¢Ã½ÅÁ¡¸¢Â ¿¡¾õ ÓÊó¾ ¿¡¾¡ó¾ ¿¢¨Ä¢ø À¢Ã½Å ¯îº¢Â¢ø ¬ýÁ¡ §º¡¾¢ ¦º¡åÀÁ¡¸ Å¢ÇíÌõ. À¢Ã½Åõ: «¸¡Ãõ, ¯¸¡Ãõ ÁüÚõ Á¸¡Ãõ ¸Äó¾ µõ. ¿¡¾¡ó¾¿¢¨Ä: «¸¡Ãõ, ¯¸¡Ãõ, Á¸¡Ãõ, ¿¡¾õ, Å¢óÐ ³óÐõ ¸¼ó¾ ¿¢¨Ä.

 

பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை

இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்

முயற்றுவன் ஓங்கொளி வண்ணன் எம்மானை

இயற்றிகழ் சோதி இறைவனுமாமே. 94.

 

±ô§À¡Ðõ þ¨ÈŨÉô Ò¸ú§Åý !

þÃÅ¢Öõ À¸Ä¢Öõ ÍÂõÀ¢Ã¸¡ºÁ¡ö ´Ç¢ ÅÊÅ¡ö þÕìÌõ º¢Å¨É Ò¸úóÐ

¾¢Â¡É¢òÐ «¨¼Â ÓÂÄ §ÅñÎõ.

 

6. அவையடக்கம்

ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை

யாரறிவார் இந்த அகலமும் நீளமும்

பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின்

வேரறியாமை விளம்புகின்றேனே. 95.

ãÄò¨¾ «È¢§Âý !

²¸Á¡öî ºò¾¡ö º¢ò¾¡ö ¬Éó¾Á¡ö ¯Ä¸ ÓØÅÐõ §¾¡ýÈ×õ ´Îí¸×õ ¿¢¨Äì¸ÇÁ¡¸¢Â ¸¼×Ç¢ý ¦ÀÕ¨Á¨ÂÔõ ¿£Äò¨¾Ôõ «¸Äò¨¾Ôõ ÀÃôÀ¢¨ÉÔõ ¡÷ «È¢Â ÅøÄÅ÷? ¾Éì¦¸É ¿¡ÁÓõ åÀÓõ þøÄ¡¾ ¦Àâ ͼâý «Ê¨ÂÔõ ÓʨÂÔõ ¡÷ «È¢Â ÅøÄÅ÷?

 

பாடவல்லார் நெறி பாட அறிகிலேன்

ஆடவல்லார் நெறி ஆட அறிகிலேன்

நாடவல்லார் நெறி நாட அறிகிலேன்

தேடவல்லார் நெறி தேடகில்லேனே. 96.

 

¦¿È¢¨Â «È¢§Âý !

À¡Îõ ¦¿È¢Â¢ø Ò¸¨Æô À¡¼§Å¡, Àì¾¢ ¦¿È¢Â¢ø ¬¼§Å¡, §À¡¸ ¦¿È¢Â¢ø ¿¡¼§Å¡, »¡É ¦¿È¢Â¢ø ¾òÐÅò¨¾ ¬Ã¡Â§Å¡ «È¢Â¡¾Å÷ ¯ö× ¦ÀÚÅÐ ±í¹Éõ?

 

 

 

 

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்

இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்

பின்னை உலகம் படைத்த பிரமனும்

உன்னும் அவனை உணரலும் ஆமே. 97.

 

þ¨ÈÅ¨É ¿¡õ ¯½Ã ÓÊ¡Ð!

¿¢¨Ä§ÀÚ ¯¨¼Â §Å¾ò¨¾ š츢ɡø µÐÀÅ÷ ÍÅÃò¾¢Ûû þɢ ¿¡¾åÀÁ¡¸ ±Ø¸¢ýÈ ®º¨É, Ññ¨Á¢ĢÕóÐ ÀÕ ¯¼¨Äô À¨¼ò¾ À¢ÃÁÛõ ¾¢ÕÁ¡Öõ «¦ÀÕÁ¡¨É ¯½Ã ÓÊÔ§Á¡? "§Å¾ŠÅÃò¾¢É¢ø ¿¡¾åÀÁ¡¸ Å¢ÇíÌõ þ¨ÈÅ¨É ¿¡õ ¯½Ã ÓÊ¡Ð".

 

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்

*ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்

பத்திமையால் இப் பயனறியாரே. 98.

À嬃 «È¢Â¡¾Å÷ !

þ¨ÈÅ¨É «ýÉ¢Âô ¦À¡ÕÇ¡¸ À¡Å¢òÐ ÅÆ¢ÀÎõ ÓÉ¢Å÷¸Ùõ §¾Å÷¸Ùõ º¢Å¨É «È¢ÂÓÊ¡Ð. º¢Å¨É º£ÅÛìÌû «¸í¸¡ÃÁ¢ýÈ¢ì ¸¡ñÀŧà º¢Å¨É «È¢Â ÓÊÔõ.

 

7. திருமந்திர தொகைச் சிறப்பு

மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்

ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 99.

 

¾¢ÕÁó¾¢Ãõ 㚢Ãõ À¡¼ø¸û !

㚢Ãõ ¾¢ÕÁó¾¢Ãí¸¨ÇÔõ ¦À¡ÕÙ½÷óÐ ¸¡¨Ä ±Øó¾×¼ý µ¾¢É¡ø

º¢Å¨É «¨¼ÂÄ¡õ.

 

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்

முத்தி முடிவிது மூவாயிரத்திலே

புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது

வைத்த சிறப்புத் தரும் இவை தானே. 100.

 

Óò¾¢ ¿¢¨Ä ÜÚõ 㚢Ãõ À¡¼ø¸û !

¾¢ÕÁó¾¢Ãõ 㚢Ãõ À¡¼ø¸¨Çì ¦¸¡ñ¼Ð. «Ð ´ýÀÐ ¾ó¾¢Ãí¸Ç¡¸ ¯ûÇÐ. Ó¾ø ³óÐ ¾ó¾¢Ãõ ¦À¡Ð. À¢ý ¿¡ýÌ ¾ó¾¢Ãõ º¢ÈôÒ. þó¾ ¦À¡Ð-

º¢ÈôÒ ¾ó¾¢Ãí¸¨Ç ãš¢Ãõ À¡¼ø¸¨Ç µÐÅ¡÷ìÌ «Ð þõ¨Á ÁÚ¨Áô ÀÂý «Ç¢ì¸ ÅøÄÐ.

 

வந்த மடம் ஏழும் மன்னுஞ் சன்மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் *மடவரை

தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்

சுந்தர ஆகமச் சொல் மொழிந்தானே. 101.

 

À¨Æ Á¼ò ¾¨ÄÅ÷ ¾¢ÕãÄ÷ !

¸Â¢Ä¡Â ÀÃõÀ¨Ã¢ø Åó¾ ²Ø Á¼í¸Ùõ ºýÁ¡÷ì¸ò¨¾ô §À¡¾¢ôÀÉÅ¡õ. Á¼ò¾¢ý ¾¨ÄÅ÷ ¾¢ÕãÄ÷ «Æ¸¡É ¬¸Áí¸¨Çô ¦À¡Æ¢ó¾¡÷.

 

கலந்தருள் காலாங்கர் தம்பால கோரர்

நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்

புலங்கொள் பரமானந்தர் போக தேவர்

நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே. 102.

 

 

À¢ÈÅ¢ô À¢½¢ «üÈÅ÷ !

º¢Å ¬Éó¾ò¾¢ø ¾¢¨Çò¾¢ÕìÌõ 1. ¸¡Ä¡í¸÷ 2. «§¸¡Ã÷ 3. ¾¢ÕÁ¡Ç¢¨¸ò §¾Å÷ 4. ¿¡¾¡ó¾÷ 5. ÀÃÁ¡Éó¾÷ 6. §À¡¸§¾Å÷ 7. ¾¢ÕãÄ÷ ¬¸¢Â ±ØÅÕõ À¢ÈÅ¢ §¿¡ÂüÈ º¢ò¾÷¸Ç¡õ.

 

9. மும்மூர்த்திகளின் முறைமை

(திரிமூர்த்திகளின் சேட்ட கனிட்ட முறைமை)

 

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்

அளவியல் காலமும் *நாலும் உணரில்

தளர்விலன் சங்கரன் தன்னடியார் சொல்

அளவில் பெருமை அரி அயற்காமே. 103.

 

¿¢¸ÃüÈÅý ºí¸Ãý !

¬ýÁ¡ì¸ÙìÌ Í¸ò¨¾ÂÇ¢ìÌõ ºí¸Ãý ÁðΧÁ À¢ÈôÒ þÈôÒ ±Ûõ ¾Ç÷

Å¢øÄ¡¾Åý. À¢ÃÁý, Å¢‰Ï, Õò¾¢Ãý ãÅÕõ À¢ÈôÀ¢ÈôÀ¢ø ¯ÆøÀŧÃ.

 

ஆதிப் பிரானும் அணி மணிவண்ணனும்

ஆதிக் கமலத்து அலர்மிசையானும்

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்

பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே. 104.

 

ãÅÕõ ´Õŧà !

ÍÅ¡¾¢ð¼¡Éî ºì¸Ãò¾¢ø þÕóÐ À¨¼ò¾¨Äî ¦ºöÔõ À¢ÃÁÛõ Á½¢ôâø ºì¸Ãò¾¢ø þÕóÐ ¸¡ò¾¨Äî ¦ºöÔõ Å¢‰Ï×õ, ãÄ¡¾¡Ãîºì¸Ãò¾¢ø þÕóÐ «Æ¢ò¾¨Äî ¦ºöÔõ Õò¾¢ÃÛõ º¢ÅÉÐ «¾¢¸¡Ãò¾¢ý ¸£ú ¯ðÀð¼Å÷¸û.

¯Â¢÷¸ÙìÌ ¯¼õÀ¢¨Éô À¨¼òÐì ¸¡òÐ «Æ¢òÐî ¦ºöÔõ ¦ºÂø¸Ç¡ø þÅ÷¸û ãÅÕõ ´§Ã ¾ý¨ÁÔ¨¼ÂÅ÷¸û. þõãÅÕõ ´ÕŨà Ţ¼ ´ÕÅ÷ ¦ÀâÂÅ÷ «øÄ÷. º¢Å§Á þõãÅÕìÌõ ¦ÀâÂÅ÷.

 

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்

பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது

ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்

தூசு பிடித்தவர் *தூர் அறிந்தார்களே. 105.

 

àö¨Á¡Ç÷ ®º¨É ¯½÷Å¡÷ !

þÕÅ¢¨ÉìÌõ «ôÒÈÁ¡¸ þÕìÌõ, ¯¼õÀ¢¨Éô À¨¼òÐì ¸¡òÐ «Æ¢ìÌõ ¦¾¡Æ¢ø¸ÙìÌ «¾¢À¾¢Â¡É À¢ÃõÁý, Å¢‰Ï, Õò¾¢Ãý ¬¸¢§Â¡¨Ã ¯ñ¼¡ì¸¢Â ãÄô ¦À¡ÕÇ¡É º¢Å§É ¯Ä¸¢ø Á¡¦ÀÕõ ¦¾öÅõ. Á¡º¢øÄ¡¾ àö¨Á¡ǧà «ôÀÃõ¦À¡Õ¨Ç ¯½Ã ÓÊÔõ.

 

சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த

அவை முதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும்

அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே. 106.

(இப்பாடல் 990-ம் பாடலாகவும் வந்துள்ளது)

 

«Åý ºí¸Ãý !

Å¢óÐ ¿¡¾õ º¢ÈôÀ¨¼Ôõ §À¡Ð À¢ÃõÁý, Õò¾¢Ãý,Å¢‰Ï, Á§¸ÍÅÃý, º¾¡º¢Åý ¬¸ ³ÅḠºí¸Ãý ¬ýÁ¡ì¸Ç¢¼õ Å¢ÇíÌÅ¡ý.

 

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்

அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை

நயனங்கள் மூன்று உடை நந்தி தமராம்

வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே. 107.

 

ãÅáø ÀÂý «¨¼Ôí¸û !

À¢ÃõÁÛõ, Å¢‰Ï×õ, ¯Õò¾¢ÃÛõ º¢ÅÛìÌ §ÅÈ¡ÉÅ÷ «øÄ÷. «Å÷¸û ãýÚ ¸ñ¸¨ÇÔ¨¼Â º¢ÅÉÐ ÅÆ¢ ¿¢ýÚ Óò¦¾¡Æ¢ø ¦ºöÐ º£Å÷¸ÙìÌ ¿Äõ ÒâÀÅ÷¸û. «¾É¡ø ¿ó¾¢Â¢ý ÍüÈÁ¡¸¢Â À¢ÃõÁý, Å¢‰Ï, ¯Õò¾¢Ãý ¬¸¢Â ãŨÃÔõ Å½í¸¢ §Áý¨Á ¦ÀÈÄ¡õ.

 

ஓலக்கம் சூழ்ந்த உலப்பு இலி தேவர்கள்

பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ

மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ

ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே. 108.

 

þ¨ÈÅý ¾¢ÕãÄ÷ìÌ «ÕÇ¢ÂÐ !

þ¨ÈÅý ¾ý¨É Å½í¸¢Â ¾¢ÕãĨà "¿£ À¢ÃõÁ¡,Å¢‰Ï ¬¸¢§Â¡ÕìÌ þ¨½Â¡¸ â×ĸ¢ø §À¡¾¸¡º¢Ã¢ÂÉ¡¸ þÕóÐ »¡É «Õû ÀÃôÒ" ±É ¬¨½

¢ð¼¡ý

 

வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்

தேன் அமர் கொன்றைச் சிவனருள் அல்லது

தான் அமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்று இல்லை

ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே. 109.

 

º¢Å¦ÀÕÁ¡¨É «È¢Å§¾ À¢ÈÅ¢ô ÀÂý !

Å¡ÉÅ÷¸Ùõ ÁÉ¢¾÷¸Ùõ À¢ÃõÁý, Å¢‰Ï, Õò¾¢Ãý ¬¸¢§Â¡Õõ " ¿¡¾Á¡¸×õ Å¢óÐÅ¡¸×õ ¯¼Ä¢ø Å¢ÇíÌõ þ¨ÈÅý º¢Åý ´ÕÅ§É " ±ýÀ¨¾

º¢ÅÉÕÇ¡ø ¯½Ã §ÅñÎõ.

 

சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற

ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்

நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று

பேதித் *தவரைப் பிதற்றுகின்றாரே. 110.

 

ÀÃõ¦À¡Õ§Ç ãÅḠ³ÅáÌõ !

´Ç¢Å¢Îõ ÀÃõ¦À¡ÕÇ¡¸¢Â º¢Å§É À¢ÃõÁý, Å¢‰Ï, Õò¾¢Ãý, Á§¸ÍÅÃý, º¾¡

º¢Åý ±É ³ÅḠþÕìÌõ ¯ñ¨Á ¿¢¨Ä ¯½Ã¡Ð «Å÷¸¨Ç §ÅÚ §ÅÈ¡¸ ±ñÏÅÐ §À¨¾¨Á.

 

பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறம் ஆகி

வரத்தினுள் மாயவனாய் அயனாகித்

தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்

கரத்தினுள் நின்று கழிவு செய்தானே. 111.

 

º¢Å¦ÀÕÁ¡§É À¢ÃÁý ӾĢ ãÅáÌõ !

§Áý¨ÁÂ¡É ¿¢¨Ä¢ø ±øÄ¡ÅüÈ¢Öõ ¯ûÙõ ÒÈÓÁ¡¸¢ ¿¢üÌõ º¢Å§É ¾¡ý

Å¢Çí¸¡¾Å¡Ú Á¨ÈÅ¡¸ º¢ÕðÊò¾Ä¢ø À¢ÃõÁÉ¡¸¢ Å¢ÕôÀõ ¯ñ¼¡ìÌž¢ø

¾¢ÕÁ¡Ä¡¸¢ ºí¸¡Ãò ¦¾¡Æ¢ø ¦ºöÔõ §À¡Ð ¯Õò¾¢ÃÉ¡¸×õ þÕ츢ȡý.

 

தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை

வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான்

கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற

தான் ஒரு கூறு சலமயன் ஆமே. 112.

 

º¢Å§É º¾¡º¢Åý !

º¢ÅÀÃõ¦À¡ÕÇ¢ý ´Õ ÜÈ¡¸¢Â º¾¡º¢ÅÉ¡¸¢Â þ¨ÈÅ§É ¬¸¡Âì ÜüÈ¢ø ¦À¡Õó¾¢ ±øÄ¡ò ¾òÐÅí¸Ç¢Öõ °ÎÕÅ¢Ôõ §ÅÈ¡Ôõ ¯ûÇ¡ý. ¯¼Ä¢ø

¯Â¢Ã¡¸ ¿¢üÀÐ ´ÕÜÚ. «Å§É À¢Ã¡½ åÀÁ¡¸ ¯¼Ä¢ø þÕôÀÐ ÁÚ ÜÚ. «¨ºÅ¡¸×õ «¨ºÅüÚõ þÕìÌõ ¾¨ÄÅý «Å§É.

 

பாயிரம் முற்றிற்று.


This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free